மேகதாது அணை கட்ட அடுத்த ஆண்டு பூமிபூஜை! கர்நாடக அரசு முதல்வர் சித்தராமையா தகவல்…
பெங்களூரு: மேகதாது அணைக்கு 2 ஆண்டுகளில் பூமி பூஜை நடத்தப்படும் என்றும், அதன்பிறகு, பெங்களுருவில் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது கர்நாடக முதல்வர் சித்தராமையா னதரிவித்துள்ளார். ‘திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக கூறிய முதல்வர், இந்த திட்டத்திற்கான செலவு சுமார் ரூ.15,000 கோடி, 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டி உள்ளது. என்று தெரிவித்தார். கர்நாடகா குடிநீர் தேவைக்காக , கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு இடையே செல்லும் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


