தமாக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் ஜிகே வாசன்…
சென்னை: அதிமுக கூட்டணியில், பாஜகவின் தாமரை சின்னத்தில் 5 இடங்களில் போட்டியிடும், தமாகவின் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டார் தமாக தலைவர் ஜிகே வாசன். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் களம் அனல்பறக்கத் தொடங்கி உள்ளது. வரும் 30ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


