புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டி! டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு…
சென்னை: பல தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணியில் பயணித்து வந்த புதிய தமிழகம் கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார். தமிழநாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணிகளை உருவாக்கி தொகுதி பங்கீடுகள் முடித்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இநத நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக புதிய தமிழகம் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


