ஐஜேகே கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பாரிவேந்தர்…

சென்னை: தே.ஜ.கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் ஐவேக கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தனர் நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் கட்சி  தலைவர் ரவி பச்சமுத்து. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்  ஏப்ரல் 23ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி,  நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய தினம் மதியமே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தெரிய வரும். அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 49 […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.