மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் சர்வதேச விமான பயணங்களை எவ்வாறு மாற்றக் கூடும்?
பிப்ரவரி மாத இறுதியில் இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதல்களைத் தொடர்ந்து, வழக்கமாகச் சீராக இயங்கும் வளைகுடா விமான நிலையங்கள் ஸ்தம்பித்தன. இப்பகுதி முழுவதும் வான்வெளி மூடப்பட்டதால், விமானங்கள் தரையிறக்கப்பட்டன. ஏற்கெனவே புறப்பட்ட சில விமானங்கள் பாதியிலேயே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


