‘மாம்பழம்’ சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
சென்னை: பா.ம.க கட்சியின் மாம்பழச் சின்னம் விவகாரத்தில், ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தை நாடும்படி அறிவுறுத்தி உள்ளது. பா.ம.கவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து பா.ம.க தலைவர் `நான்தான்’ என இருவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர். அன்புமணி தனது ஆதரவாளர்கள் மூலம் பொதுக்குழுவை கூட்டி, பாமக தலைவராக தன்னி நிலைநிறுத்திக்கொண்டார். இதை தேர்தல் ஆணையமும் ஏற்று பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளது. […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


