பெண்கள் விபச்சாரிகள் என விமர்சனம்: டிஜிபி அலுவலகத்தில் பொன்ராஜ் மீது தவெக தலைவர் நேரடி புகார்…

சென்னை: தமிழகப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  டிஜிபி அலுவலகத்துக்கு  நேரில் சென்று புகார் அளித்துள்ளார். “தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய (பொன்ராஜ்) ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று விஜய் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்திற்கு இன்று மாலை  நேரில் வருகை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.