போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடக்கிறதா? இரான், வளைகுடா நாடுகள் என்ன முடிவை விரும்புகின்றன?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரான் நாட்டின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முடக்கி அந்த அரசு பணிய வேண்டும் என விரும்பும் நிலையில், இரான் தனது பிராந்திய ஆதிக்கத்தை அங்கீகரிக்கவும் அமெரிக்கப் படைகள் வெளியேறவும் கோருவதால், வளைகுடா நாடுகள் பழைய அமைதியான சூழலை மீட்க முடியாமல் தவிக்கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.