அமைச்சா் கே.என்.நேரு மீது ஏன் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை! உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: அமலாக்கத்துறையின் கடிதத்தின்பேரில்,  அமைச்சா் கே.என்.நேரு மீதுஏன் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு வழக்கில் அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்? என ஊழல் தடுப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது..தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் உதவி பொறியாளா், இளநிலைப் பொறியாளா், […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.