ரூ.1 கோடி பரிசுடன் “உலக இலக்கியத்துக்கான வாழும் தமிழ் விருது’! எழுத்தாளர் ஜெயமோகன் அறிவிப்பு…
சென்னை: ஆண்டுதோறும் சிறந்த தமிழ் இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களுக்கு உலக இலக்கியத்துக்கான வாழும் தமிழ் விருதுடன் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் அறிவித்துள்ளார். “உலக இலக்கியத்துக்கான வாழும் தமிழ் விருதை’ அறிமுகப்படுத்தும் விழா டெல்லியில் மார்ச் 25ந்தேதி அன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆறிறினார். அப்போது, இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். எழுத்தாளர் ஜெயகாந்தன் சமீபத்தில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளதை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


