2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் : அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரம் வெளியானது…

2026 தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு இன்று வெளியானது. அதன்படி பாஜக : ஆகிய 27 தொகுதிகளில் போட்டியிடும் பாமக சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), தருமபுரி, பென்னாகரம், மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ்வேளூர், விக்கிரவாண்டி, செஞ்சி, போளூர், உத்திரமேரூர், திருப்போரூர், சோளிங்கர், பெரம்பூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.