மத்திய அரசு Head Constable வேலை: பள்ளிக்கல்வி தான் அடிப்படை; ரூ.80,000 வரை சம்பளம் - முழு விவரம்

பணியாளர் தேர்வாணையம் (SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன பணி?

மத்திய அரசில் Steward, கம்யூனிகேஷன், எலெக்ட்ரீசியன், கால்நடை ஆகிய துறைகளில் தலைமை கான்ஸ்டபிள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 233

சம்பளம்: ரூ.25,500 - 81,100

வயது வரம்பு: 18 - 27 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் பள்ளிக்கல்வி அவசியம்.

முழு தகுதி தெரிந்துகொள்ள (பக்கம் 2)

போலீஸ்

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

இயற்பியல் செயல்திறன் சோதனை, இயற்பியல் தரநிலை சோதனை, கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: recruitment.ssb.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.