”கமல் செய்தது தியாகம்”! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை, திமுகவுக்கு ஆதரவு என திமுகவால் ராஜ்யசபா எம்பி. பதவி பெற்றுள்ள கமல்ஹாசன் அறிவிப்புக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். உண்மையில் கமல் செய்திருப்பது தியாகம்தான் என கமல்ஹாசனின் முடிவு குறித்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட போவதில்லை, திமுகவுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவித்த நிலையில் கமல் செய்திருப்பது தியாகம், எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


