இலவச ஃபிரிட்ஜ், மகளிர் சிறப்பு தொகை ரூ.10ஆயிரம், 3 சிலிண்டர் ஃபிரி உள்பட 297 அறிவிப்புகள்! அதிமுக தேர்தல் அறிகையை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை: இலவச ஃபிரிட்ஜ், மகளிர் சிறப்பு தொகை ரூ.10ஆயிரம், மகளிருக்கு மாதம் ரூ.2000, ஆண்டக்கு 3 சிலிண்டர் இலவசம் உள்பட ஏராளமான அறிவிப்புகள் அதிமுக தேர்தல் அறிகையில் இடம்பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாட்டை மாற்றப்போகும் 22 அதிரடி உட்கட்டமைப்பு வாக்குறுதிகள் உள்பட 297 அறிவிப்புகள் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதரின் தேவைகளை, வலிகளை உணர்ந்து, அவர்களின் எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் அடுத்த 5 ஆண்டிற்கான “பாதுகாப்பான தமிழகம்– பார்போற்றும் வளர்ச்சி”க்கான செயல்திட்டத்தை #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யாக வெளியிட்டு உள்ளேன் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


