அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள்; ஜான்பாண்டியன் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

சென்னை: அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகளும்,  ஜான்பாண்டியன் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளுக்கு இணக்கமாக வர முடியாததால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியாமல், தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.  அதிமுக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பாஜக,  பாமக, அமமுக கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.