அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: தினசரி விசாரிக்க போக்சோ நீதிமன்றத்துக்கு உத்தரவு
சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுததிய அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை தினந்தோறும் விசாரித்து விரைவாக முடிக்க வேண்டுமென போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸார் தாக்கிய சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்தது. இதேபோல பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


