மருத்துவ காரணத்திற்காக பொதுமக்கள் ஆதாரத்தை காட்டி ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல அனுமதி! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: மருத்துவ காரணத்திற்காக பொதுமக்கள் ஆதாரத்தை காட்டி  ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல அனுமதி  வழங்கப்படுவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறி உள்ளார். மருத்துவ காரணத்திற்காக பொது மக்கள் 50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை whats app உள்ளிட்ட சமூக வலைதளம் வழியாக கூட காண்பித்து பணத்தை எடுத்து செல்லலாம் என்று கூறி உள்ளார். மருத்துவ காரணத்திற்காக பொதுமக்கள் 50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.