அமெரிக்கா, ரஷ்யா, சீனா: இரான் போரால் வெற்றி யாருக்கு? தோல்வி யாருக்கு?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரான் மீது போர் தொடுத்ததால் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளின் இழப்பில் ரஷ்யா, நார்வே மற்றும் கனடா போன்ற நாடுகள் பொருளாதார ரீதியாகப் பயனடைவதுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பணவீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


