`சட்டமன்றத் தேர்தலில் மநீம போட்டியிடப் போவதில்லை!- கமல்ஹாசன் அறிவிப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன.
இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக தேமுதிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி தொகுதிகளை ஒதுக்கிவிட்டது. மீதமிருந்தது மக்கள் நீதி மய்யம் மட்டுமே.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை கீழே...


மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

