மே 3ந்தேதி நீட் தேர்வு: தமிழ்நாட்டில் 30 நகரங்களில் தோ்வு மையங்கள்…
சென்னை: “இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்காக தமிழகத்தில் 30 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தியாவின் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்டப்படிப்பு (MBBS, BDS), கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு பராமரிப்பு (BVSc & AH), ஆயுர்வேதம், யூனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுதப்படை மருத்துவ சேவைகள், நர்சிங் படிப்பு ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு ஒரே நுழைவு தேர்வாக நீட் தேர்வு மூலமாக மாணவர்கள் சேர்க்க நடத்தப்பட்டு வருகிறது. […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


