திமுகவில் வேட்பாளர்கள் நேர் காணல் முடிவடைந்தது- வேட்பாளர் பட்டியல் எப்போது?

சென்னை: திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் கட்சி தலைவரான முதல் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் நடத்திய வேட்பாளர் நேர் காணல் முடிவடைத்து. இதையடுத்து, வேட்பாளர் பட்டியல் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது.  அதன்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி  தொடங்குகிறது. இதையடுத்து ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.