தமிழகத்தில் மார்ச் 23ந்தேதி வரை ரூ.151.93 கோடி பறிமுதல்! அர்ச்சனா பட்நாயக் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை ( மார்ச் 23ந்தேதி வரை) ரூ.151.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறி உள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 15ந்தேதி மாலை வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி, அன்றுமுதல் 23ந்தேதி பிற்பகல் வரை தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ரூ.151.93 கோடி மதிப்புள்ள ரொக்க பணம் மற்றும் இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


