அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அரசியல் கட்சிகளுக்கு ஒளிபரப்பு நேரம் ஒதுக்கீட்டிற்கு வழிமுறை வெளியீடு! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அரசியல் கட்சிகளுக்கு ஒளிபரப்பு நேரம் ஒதுக்கீட்டிற்கு வழிமுறையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் துர்தர்ஷனில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான வழிமுயையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு , புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளா, மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களையொட்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


