காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு…
சென்னை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த கொலை வழக்கு தமிழகம் உள்பட மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வழக்கில், அப்போதைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 9 பேர் கைதான நிலையில் வழக்கை சிபிஐ விசாரித்தது. வழக்கில் பெண் போலீசார், காவலர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் சிபிஐ முன் சாட்சியம் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


