தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி: நாளை கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரயில்கள் ரத்து உள்பட 13 ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை: ஜோலார்பேட்டை – தொட்டம்பட்டி இடையே தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி நடைபெறுவதால், அந்த வழியாக இயக்கப்படும் 13 ரயில்களின் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட உள்ளது. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுஉள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ரயில்வே செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,. ரத்து செய்யப்பட்டுள்ள 6 ரயில்கள் விவரம்: * அரக்கோணம் – சேலம் MEMU விரைவு ரயில் (காலை 05:15) * சேலம் – அரக்கோணம் MEMU விரைவு ரயில் (பிற்பகல் 03:30) * கோவை – […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


