திமுக கூட்டணி 180 தொகுதிகளில் வெற்றி பெறும்! ANS நிறுவனம் கருத்துக்கணிப்பு
சென்னை : நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என ANS நிறுவனம் கருத்துக்கணிப்பை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்தது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


