ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை: சென்னை துறைமுகம் வந்தடைந்தது ரஷ்யகப்பல்!

சென்னை: ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை  உடன் ரஷ்யகப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதன்முலம் எரிபொருள் தேவையை  சமாளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரால் உலகளாவிய எரிபொருள்  தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. ஈரான், அமெரிக்க ஆதரவு நாடுகளில் உள்ள எண்ணை கிடங்குகள்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், தனது நாட்டின் அருகே உள்ள ஹாமோஸ் வழிப்பாதையை மூடி,  சரக்கு கப்பல் போக்குவரத்தை தடை செய்து வருகிறது. இதனால், மத்திய கிழக்கு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.