ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்: அறிந்து கொள்ள வேண்டிய 5 மாற்றங்கள்
இந்திய அரசு 2025-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை அறிவித்துள்ளது. இந்தச் சட்டம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும். இது 64 ஆண்டுகள் பழமையான 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக அமையும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


