புதுச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிடுகிறார் தவெக தலைவர் விஜய்…
புதுச்சேரி : புதுச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிடுகிறார் தவெக தலைவர் விஜய். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த சூழலில், லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் தொடங்கிய லட்சிய ஜனநாயக […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


