அனுமதியில்லாத வலைதள பதிவுகளுக்கு தடை! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, “அனுமதியில்லாத வலைதள பதிவுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ‘சமூக வலைதளங்களில், ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை திசை திருப்பக்கூடிய பதிவுகள், முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன’ என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, அரசியல் கட்சிகள், அமைப்புகள் அல்லது வேட்பாளர்கள் தொலைக்காட்சி, வானொலி, பொது இடங்களில் உள்ள டிஜிட்டல் திரைகள், இ-பேப்பர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.