தமிழக அரசியல் பரபரப்பு – சசிகலா கட்சியுடன் ராமதாஸ் கட்சி கூட்டணி!
சென்னை: தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பதாக,‘ அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்ட இரு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் துரோக அடையாளங்களைக் களைந்து, மக்கள் நலன், சுயமரியாதை மற்றும் தன்னாட்சியை மேம்படுத்தும் விதமாக இந்தக் கூட்டணி செயல்படும் என சசிகலா மற்றும் ராமதாஸ் கூட்டாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அரசியல் அனாதையாக உள்ள சசிகலா தனது தேவர் இன வாக்குகளை மட்டுமே நம்பி புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அதுபோல, […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


