மகப்பேறு இறப்பு விகிதம்: உ.பி. அதிகாரிகள் குழு தமிழக வருகையை வரவேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…
சென்னை: தமிழ்நாட்டில், மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிய தமிழ்நாடு வந்துள்ள உத்திரபிரேதச அதிகாரிகள் குழுவை வரவேற்பதாக தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளர். மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான சிறந்த தீர்வுகளைக் கண்டறிய உத்தர பிரதேச மாநிலத்தின் திட்டக்குழு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் மற்றும் இங்குச் செயல்படுத்தப்படும் தனித்துவமான சுகாதாரத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதே இவர்களின் முதன்மை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


