ஒரே நேரத்தில் 3 மாதங்களுக்கான ரேசன் பொருட்களை வாங்கலாம்! ஏப்ரல் முதல் புதிய நடைமுறை அமல்…

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களள்  3 மாதங்களுக்கான பொருட்களை ஒரே மாதத்தில் இலவசமாக பெறும்வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.  இனி ஏப்ரல் மாதத்தில், 3 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் ஒரே நேரத்தில் கிடைக்குமென மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்முலம் நாடு முழுவதும் சுமார்  80 கோடி பயனாளிகளுக்குப் பெரும் நிவாரணம் கிடைக்கும் என்றும்,  புதிய அறுவடைக்கு வழிவகை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் மத்திய அரசு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.