பயணிகள் கவனத்துக்கு.. நந்தனம் மெட்ரோ ரயில் நுழைவாயில் நிரந்தரமாக மூடல்..

சென்னை: சென்னை நந்தனம்  மெட்ரோ ரயில் நுழைவாயில் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளைச் சுலபமாக்குவதற்கு, நந்தனம் மெட்ரோ நிலையத்தில் உள்ள தற்போதைய B4 நுழைவாயிலை மூடுவது அவசியமாகும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நந்தனம் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் காரணமாக, நந்தனம் மெட்ரோ நிலையத்தின் B4 நுழைவுவாயில் (BSNL அலுவலகம் நோக்கி செல்லும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.