தொகுதி பங்கீட்டில் அதிருப்தி: திமுக கூட்டணியில் இருந்து தவாக எஸ்கேப்…..!

சென்னை: தொகுதி பங்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாக,   திமுக கூட்டணியில் தவாக வெளியேறி உள்ளது. இது திமுக கூட்டணி கட்சி தலைவர்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைமையிலான  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்,  இருந்து தவகா தலைவர், வேல்முருகன்  வெளியேறி உள்ளார். தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும்  வேளையில், ஆளும் திமுக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சி ஒன்று விலகியுள்ளது. இது திமுகவுக்கு  ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.