எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ஈரான் தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கண்டனம்!

டெல்லி: எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ஈரான் தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்ததுடன், கத்தார் நாட்டு தலைவர் அமிர் உள்பட பல நாடுகளின் தலைவர்களுடன் பேசினார். விரைவில்  போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினார். ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான்,  மேற்கு ஆசியப் பகுதியில்  உள்ள குவைத், கத்தார் உள்பட பல வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.  சமீபத்தில், “,”கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.