புதுச்சேரியில் NDA கூட்டணியில் லஜக மற்றும் அதிமுக-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு… உடன்பாடு எட்டப்பட்டது…
புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பாக அகில இந்திய NR காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான NDA கூட்டணியில் அஇஅதிமுக-வுக்கு உப்பளம் மற்றும் முத்தியால்பேட்டை என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 10 தொகுதிகளிலும் போட்டி. லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


