தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றம், வரி பகிர்வு மாற்றம், 5 தலைநகரங்கள், கல்வி கடன் ரத்து! நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டிறக்கு 5 தலைநகரங்கள், தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றம், வரி பகிர்வு மாற்றம், கல்வி கடன் ரத்து உள்பட பல்வேறு அறிவிப்புகள்  நாம் தமிழர் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  மார்ச் 19ந்தேதி அன்று சென்னையில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.