ஒரு வாரத்தில் தேர்தல் அறிக்கை – 4 நாள்களுக்குள் தொகுதி பங்கீடு இறுதி முடிவு! எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த எஇறுதி முடிவு 4 நாள்களுக்குள் தெரியவரும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெறுகிறது.. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், கூட்டணி பலத்தை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


