வாக்குப் பதிவு தினத்தன்று பொதுவிடுமுறை விடுங்கள்! தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்
சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ந்தேதி வாக்குப் பதிவு தினத்தன்று பொதுவிடுமுறை விடுங்கள் என இந்திய தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்.23-ம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.23-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2.90 கோடி பெண், 2.78 […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


