2030 தொலைநோக்கு திட்டத்துடன் திமுக தேர்தல் அறிக்கை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு 2030 தொலைநோக்கு திட்டத்துடன் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்  என திமுக தலைவரும் முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழ்நாடு 2030 தொலைநோக்கு திட்டத்துடன் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கை வெகு விரைவில் வெளியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின்  திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,    “வெல்வோம் உடன்பிறப்புகளே.. உங்களின் உழைப்பால்..! நம் உயிருடன் கலந்திருக்கும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.