வார விடுமுறை: 1,774 கூடுதல் பேருந்துகள் இயக்குகிறது தமிழ்நாடு அரசு

சென்னை: ரம்ஜான் மற்றும் வார விடுமுறையையொட்டி,  கூட்ட நெரிசல் தவிர்க்க 1,774 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ரம்ஜான் உள்பட தொடர்ச்சியான பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி ஓய்வு காரணமாக, மாநிலம் முழுவதும் ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை உயரும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, அரசு போக்குவரத்து துறை கூடுதல் ஏற்பாடுகளுடன் செயல்படத் தொடங்கியுள்ளன. இதன் அடிப்படையில், வழக்கமான சேவைகளுக்கு மேலாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மார்ச் 18, 19 […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.