சேலம்அருகே அதிர்ச்சி சம்பவம்: அரசு பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு…
சேலம்: சேலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலையில் சென்றுகொண்டிருந்த பைக், டெம்போ மீது மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் அருகே அரியானூரில்‘ கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இன்று காலை கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இ‘ வந்துகொண்டிருந்தது. இந்த […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


