90 தொகுதி, இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி: த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?

தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக "90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று பேரம் பேசப்பட்டதாகவும் அதை விஜய் மறுத்துவிட்டதாகவும்" அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசிய நிலையில், நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். என்று விஜய் பேசியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.