பெண் அரசு ஊழியர்களுக்கு 3-வது பிரசவத்திற்கும் 3 மாதம் விடுப்பு! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: அரசு பணிகளில் பணியாற்றி பெண் ஊழியர்களின் 3வது பிரசவத்துக்கும் 4 மாதம் அரசு விடுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அரசு ஊழியர்களாகப் பணியாற்றும் பெண்களுக்கு 3-வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று விதிகளை திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அவர்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், 3-வது […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


