தொகுதிப்பங்கீட்டில் தொடரும் சிக்கல்! இன்று மீண்டும் டெல்லி செல்லும் இ.பி.எஸ்

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில்  தொகுதி பங்கீடு செய்வதில் சிக்கல் தொடரும் நிலையில், அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் டெல்லி செல்கிறார்.  ஏற்கனவே கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், இன்று மீண்டும் டெல்லி செல்கிறார். தமிழ்நாட்டில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் உள்ளன. ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப் பதிவும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.