ஒரே நாளில் எம்ஜிஆர் – சிவாஜியை இயக்கிய கே. சங்கரின் 10 முக்கிய படங்கள்
புராணப் படங்கள், வரலாற்று படங்கள், சமூக அக்கறை படங்கள், பக்தி படங்கள், வணிக ரீதியிலான படங்கள் எனப் பல தளங்களில் ஜெயித்தவர் இயக்குநர் கே.சங்கர். மார்ச் 17-ஆம் தேதி அவருடைய பிறந்தநாள். இந்த ஆண்டு அவருடைய நூற்றாண்டை அவரின் குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


