‘அரசியலில் முற்றுப்புள்ளிகள் இல்லை’; ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை….

டெல்லி: “அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது என ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற  பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்ற மாநிலங்களவை  உறுப்பினர் பதவியில் இருந்து  20 மாநிலங்களைச் சேர்ந்த 59 மாநிலங்களவை உறுப்பினர்கள், தங்கள் பதவிக்காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, ஏப்ரல் முதல் ஜூலை மாதத்திற்குள் ஓய்வுபெற உள்ளனர்.  இந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பிரியாவிடை  நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். பிரதமர்  மோடி பேசும்போது, “ மாநிலங்களவையில் பல்வேறு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.