கட்சி பிரமுகரே எதிர்ப்பு எதிரொலி: ரஜினியிடம் பகிரங்கமான மன்னிப்பு கோரினார் ஆதவ் அர்ஜுனா

 சென்னை:  தவெக கட்சி பிரமுகரே ரஜினி குறித்த ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு  எதிர்ப்பு  தெரிவித்தததுடன், அதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என  அவர் முன்னிலையில் பேசிய நிலையில், ரஜினியிடம் பகிரங்கமான மன்னிப்பு கோரினார் ஆதவ் அர்ஜுனா/ .இந்த நிலையில், கொளத்தூரில் இன்று நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகியும், ரஜினி ரசிகருமான அசோக் பேசும் போது, “ரஜினிகாந்த் பற்றி த.வெ.க.வில் யார் எது பேசினாலும், நான் கேள்வி கேட்பேன். ரஜினியை பற்றி நீங்கள் பேசியது குறித்து மேடையில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.