நயன்ராதா குறித்து சர்ச்சை பேச்சு: சி.வி.சண்முகத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்

விழுப்புரம்:  நடிகை  நயன்தாரா குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அதுபோல, சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சை கண்டித்து விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் அவரின் உருவ பொம்மை எரித்து இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனை திமுக அரசு தடுக்கத் தவறியதாகவும் கூறி, அதிமுக சார்பில் விழுப்புரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.